Sunday, January 8, 2017

இனி, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்காது – நடிகர் விஷால் பேட்டி



இனி, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்காது – நடிகர் விஷால் பேட்டி








வயது மூத்தோருக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. முதல் நாள் நடிகர் ஆர்யா, நடிகர் ஜீவா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இறுதி நாளான இன்று பல போட்டிகளை நடிகர் விஷால் தொடங்கி வைத்தார்.


பின் இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் சங்கத்தால் இனி நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது. அதோடு தயாரிப்பாளர் சங்கத்தில் தான் மன்னிப்பு கேட்டும் இடைநீக்கத்தை ரத்து செய்யாமல் இருப்பது நடைபெறக்கூடிய தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெற்றிக்கான அறிகுறி என கூறியுள்ளார்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment