சாய் தரண் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள வின்னர் திரைப்படத்தின் டீசர் வெளிவந்து மூன்று நாட்களில் ஒரு மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள வின்னர் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இயக்குனர் கோபிசந்த் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வின்னர் படத்தின் ...
0 comments:
Post a Comment