காமெடி நடிகர் வடிவேலு தான் பிசியாக இருந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, ஒரு சிறிய கேப் கிடைத்தாலும் தனது சொந்த ஊரான மதுரைக்கு பறந்து விடுவார். அங்கு சென்று தனது சொந்த பந்தங்களோடு சந்தோசமாக பொழுதை கழிப்பார். தற்போதுகூட சிவலிங்கா படத்திற்கு டப்பிங் பேசிவிட்டு மதுரை சென்றுவிட்டுதான் சென்னை திரும்பியுள்ளார். அடுத்து விஜய்யின் ...
0 comments:
Post a Comment