எனக்கு 20 உனக்கு 18 படத்தில் தமிழுக்கு வந்த ஸ்ரேயா, பின்னர் மழை, திரு விளையாடல் ஆரம்பம் படங்களுக்குப்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். என்றாலும், அந்த இடத்தை அவரால் நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பின்னர் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்ததும் காணாமல் போய் விட்டார். இருப்பினும், ...
0 comments:
Post a Comment