
இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படுவதாக தெரிகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க முக்கிய வேடங்களில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
முன்னதாக ‘அறம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நயன்தாரா பிறந்தநாளில் வெளியானது. இதுதவிர நயன்தாரா ‘கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘டோரா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment