
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.
அதேபோல் பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டுக்கு ஒன்றுக்கு கேத்தரின் தெரசா நடனமாடுகிறார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தெலுங்கு பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment