புதுமுக இயக்குனர் வாசு பரிமி இயக்கத்தில் ஜெகபதி பாபு நடிக்கும் பட்டேல் எஸ்.ஐ.ஆர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி நேற்று(மார்ச் 30) துவங்கி வைத்தார். பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி கிளாப் அடிக்க ராஜமௌலி காமிராவை ஆன் செய்ய கல்யாண் கொடுரி முதல் காட்சியை இயக்கினார். வராஹி சலன சித்திரம் தயாரிப்பு ...
0 comments:
Post a Comment