கென்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா பங்கேற்கவில்லை
26 மார்,2017 - 16:07 IST
இந்த ஆண்டு நடக்கும் கென்ஸ் திரைப்பட விழாவில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொள்ள உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபிகாவிடம், விழாவில் கலந்து கொள்ள எப்போது செல்ல உள்ளீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த நடக்க உள்ள மதிப்பு மிக்க கென்ஸ் திரைப்பட விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. தற்போது எனது எண்ணம் முழுவதும் எனது அடுத்த படமான பத்மாவதி படத்தில் தான் உள்ளது என்றார். பத்மாவதி படம் இந்த ஆண்டு நவம்பர் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது.
0 comments:
Post a Comment