சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கெளதம்மேனன்.
இதில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டாதான் அவரது அடுத்த வெளியீடு. இந்த படத்தின் அனைத்து டெக்னீசியன்கள், நடிகர்-நடிகைகளைப் ...
0 comments:
Post a Comment