Sunday, March 26, 2017

நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் திருப்பதி: நாளை ஒளிபரப்பு

உலகம் முழுவம் உள்ள மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனல் நேஷனல் ஜியாக்ரபி. தமிழ் மொழி உள்பட 60க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

இந்த சேனல் இந்துக்களின் புனித ஸ்தலமா திருப்பதியை பற்றி திருமலா திருப்பதி இன்சைட் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளது. திருப்பதியில் பக்தர்கள் எப்படி ...

0 comments:

Post a Comment