பாடகி சுசித்ரா தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகாவின் லீலை என்ற பெயரில் அவர்களின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக ட்விட்டரில் தெரிவித்தார். தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும் ஒரு டீம் தன்னை தாக்கியதாகவும் கூறினார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் தனுஷ் உள்ளிட்ட சில பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சுசித்ரா போட்ட கசமுசா புகைப்படங்களை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இம்முறை சின்னத் திரை விஜே டிடியின் லீலை என்று ட்வீட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுசித்ரா.நண்பர்களே! பொறுமையாக இருங்கள், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பல வருகிறது. பல ஹீரோ, ஹீரோயின்களின் உண்மை முகம் வெளியிடப்படும்… அதிர்ச்சியடைய காத்திருங்கள் என்று ட்வீட்டியுள்ளார் சுசித்ரா.தனுஷின் மன்மத லீலை விளையாட்டு பாவம் ஹீரோயின்கள்..
எல்லாம் என்று ட்வீட்டி தனுஷ் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுசித்ரா.இது ஹன்சிகாவின் லீலை என்று கூறி அவர் யாரையோ கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை சுசித்ரா ட்விட்டரில் போட்டுள்ளார்.இம்முறை தனுஷின் நண்பனின் லீலை என இசையமைப்பாளர் அனிருத் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுசித்ரா.
சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு பின்னர் அதை நீக்கியதுடன் தனது ட்வீட்டுகளை ஃபாலோயர்கள் மட்டுமே பார்க்கும்படி செய்துவிட்டார் சுசித்ரா.
0 comments:
Post a Comment