Tuesday, April 4, 2017

‘குரங்கு பொம்மை’க்கு கைகொடுத்த மம்மூட்டி-விஜய்சேதுபதி

Mammootty and Vijay Sethupathiநித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குரங்கு பொம்மை’.


ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் சார்பாக எல்.எல்.பி தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி வெளியிட்டார்.


இதன் அனிமேஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்.


இந்நிலையில், இதன் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் பெற்றுள்ளார்.


இசையமைப்பாளர் யுவனே இதன் இசை உரிமையை பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம்.

0 comments:

Post a Comment