Tuesday, November 1, 2016

உண்மையான வயதை போட்டு உடைத்த இலியான – ரசிகர்கள் ஷாக்

உண்மையான வயதை போட்டு உடைத்த இலியான – ரசிகர்கள் ஷாக்

Published 1 min ago by CF Team  Time last modified: November 2, 2016 at 6:54 am [IST]

lrg-8091-illiana-038பொதுவாகவே எந்த மாநில நடிகையாக இருந்தாலும் தங்களது வயதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அது அவர்களின் சினிமா வாழ்வை பாதிக்கும் என்று நம்புகின்றனர்.


advertisement

ஆனால் இதிலும் சில நடிகைகள் விதிவிலக்கு, இன்றுடன் நடிகை இலியானா 30 வயதை கடந்து விட்டேன் என்று தைரியமாக தன் வயதை பொதுவெளியில் அறிவித்தது, மற்ற நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் 2006ல் வெளிவந்த தேவதாசு படத்தில் 16 வயது இளம்பெண் என்று அப்படத்தின் இயக்குனர் விளம்பரப்படுத்தி இலியானாவை அறிமுகப்படுத்தினார்.

தற்போது இலியானாவின் உண்மையான வயது தெரியவந்ததால் ஷாக் ஆன ரசிகர்கள் ரசிகர்கள் தேவதாஸ் இயக்குனரை சமூகவலைத்தளத்தில் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Summary in English : Actress illiana announced his original age on stage. Which makes Buzz around fans circle.

0 comments:

Post a Comment