Tuesday, November 1, 2016

சினிமாவுல இப்படி அலையுரதுக்கு பேசாம அந்த தொழிழுக்கே போயிறலாம் – நடிகர் பளீர்

சினிமாவுல இப்படி அலையுரதுக்கு பேசாம அந்த தொழிழுக்கே போயிறலாம் – நடிகர் பளீர்

Published 1 min ago by CF Team  Time last modified: November 2, 2016 at 7:51 am [IST]

olli-beliநடிப்பு தொழில் வாய்ப்பு தேடி அலைந்த பிரபல நடிகை ஒருவர் பெங்களூரில் ஸ்டார் ஹோட்டல் திறந்து செட்டிலாகிவிடலாம் என்று தனது தோழிகளிடம் பளீர் பதில் அளிக்கிறாராம் .


advertisement

இடுப்பழகி நடிகையின் தோழியாக திரையுலகில் அறிமுகமான அந்த நடிகை பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரும் புதுப்புது கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அப்படியும் ஒன்றும் ஒர்க்அவுட்டாகுவது போன்று இல்லை. இந்நிலையில் தான் நடிகை தனது மார்க்கெட் படுத்துவிட்டதை உணர்ந்து கொண்டு தொழிலை மாற்ற நினைக்கிறாராம்.

பெங்களூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டி தொழில் அதிபராக முடிவு செய்துள்ளாராம் நடிகை. ஆனால் இது குறித்து அவரிடம் கேட்டால் மவுனமாக இருந்து வருகிறார்.

அவர் வித்தியாசமாக நடித்துள்ள படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary : A leading actress has reportedly decided to become hotelier as her market is not that good.

0 comments:

Post a Comment