Thursday, November 3, 2016

ஷாஜி கைலாஷை கைதூக்கி விடுகிறார் மோகன்லால்..!

மலையாளத்தில் கடந்த 27 வருடங்களாக வெற்றிகரமான முன்னணி இயக்குனராக பவனி வருபவர் ஷாஜி கைலாஷ். மோகன்லாலை வைத்து ஆறு படங்களையும் மம்முட்டியை வைத்து ஆறு படங்களையும் இயக்கியுள்ளார். ஆனாலும் ஷாஜி கைலாஷின் பேவரைட் ஹீரோ என்றால் அது சுரேஷ்கோபி தான்.. அவரை வைத்து 16 படங்களை இயக்கியுள்ள ஷாஜி கைலாஷ்.. வருத்தமான விஷயம் என்னவென்றால் மலையாள ...

0 comments:

Post a Comment