Thursday, November 3, 2016

நான் காதல் மன்னன்னா.? - ரன்பீர் கபூர்

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர் கபூர். இரண்டு - மூன்று படங்களின் தோல்விக்கு பிறகு தற்போது கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் மூலம் வெற்றியை ருசித்து இருக்கிறார். சமீபத்தில் நடிகை நேகா துபியா நடத்திய சேட்டிங் நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றிய குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக தன்னை ...

0 comments:

Post a Comment