Saturday, March 18, 2017

மார்ச் 20ல் குரு டிரைலர் ரிலீஸ்

பிறமொழிப்படங்களின் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வெற்றிகண்ட நடிகர் வெங்கடேஷ் மலையாள திரைப்படமான த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்து வருகின்றார். குரு என்ற பெயரில் ...

0 comments:

Post a Comment