
கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன்(82) உடல்நலக் குறைவால் காலமானார்.
உடல் நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை லண்டனில் இவரது உயிர் பிரிந்தது.
உடல்நலக் குறைவால் காலமான சந்திரஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.
இவரின் நடிகை அனுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது-
ChandraHaasan Brother of Actor Kamalhassan passed away
0 comments:
Post a Comment