Wednesday, March 1, 2017

முத்துராமலிங்கம் படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!

கெளதம்கார்த்திக், நெப்போலியன், பிரியாஆனந்த் உள்பட பலர் நடித்துள்ள படம் முத்துராமலிங்கம். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜதுரை இயக்கியுள்ளார். குளோபல் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த படம் திரைக்கு வந்தது. இந்த நிலையில், முத்துராமலிங்கம் படத்தை திரையிடுவதற்கு ...

0 comments:

Post a Comment