Friday, March 10, 2017

பட்டை தீட்டப்படும் ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ்லீ படம் திரைக்கு வரத்தயாராகி விட்ட நிலை யில், தற்போது அடங்காதே, ஐங்கரன், நாச்சியார் என மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறார். இதில் அடங்காதே படத்தில் அரசியல் கதையில் ஆக்சன் காட்சிகளில் இதற்கு முன்பு நடித்ததை விட அதிகமாக நடித்து வருகிறார். ஆனால், ஈட்டி டைரக்டர் ரவிஅரசு இயக்கும் ஐங்கரன் ...

0 comments:

Post a Comment