அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தாடி வைத்த நடுத்தர வயது கெட்டப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்த வேடத்துக்காக ஏற்கனவே தான் இருந்ததைவிட ஓரளவு வெயிட் போட்டுள்ளார் விஜய்.
ஆனால் ...
0 comments:
Post a Comment