ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதால், பொதுவாக என் மனசு தங்கம் மற்றும் டிக் டிக் டிக் என, சில படங்கள் அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. டிக் டிக் டிக் படத்தில், ஜெயம் ரவியுடன் நடித்து வரும் நிவேதா, அடுத்தபடியாக, 'அஜித் மற்றும் விஜய்யுடன் டூயட் பாடுவதே என் நோக்கம்...' என்று, பகிரங்கமாக ...
0 comments:
Post a Comment