கபாலி படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில், மீண்டும் நடிக்கிறார் ரஜினி. பாட்ஷா படம் போன்று, மும்பையில் நடக்கும், 'கேங்ஸ்டர்' கதையில் உருவாகும் இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, இந்தி நடிகை, வித்யாபாலன் நடிக்கிறார். கபாலி படத்தில் நடிக்க, முதலில் இவரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினர்; அப்போது, கால்ஷீட் ஒத்து வராததால், அவர் ...
0 comments:
Post a Comment