Thursday, March 2, 2017

மனைவி, மகளை கொலை செய்துவிடுவேன் - இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட். த்ரில்லர் படங்களுக்கு பெயர் போனவர். இவரது மகள் ஆலியா பட். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மகேஷ் பட்டிற்கு கடந்த 26ம் தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, உடனடியாக உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.50 லட்சம் பணத்தை செலுத்த ...

0 comments:

Post a Comment