Sunday, April 16, 2017

பாகுபலி 2 உடன் ரிலீசாகும் ட்யூப்லைட் டீசர்


பாகுபலி 2 உடன் ரிலீசாகும் ட்யூப்லைட் டீசர்



16 ஏப்,2017 - 14:12 IST






எழுத்தின் அளவு:








நடிகர் சல்மான்கான் நடித்துள்ள படம் ட்யூப்லைட். இப்படம் ஜூன் 23ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் படத்தின் டிரைலர், மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர், பாகுபலி 2 படத்துடன் சேர்த்து வெளியிட அப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். பாகுபலி 2 இந்தியாவின் மிகப் பெரிய பிரம்மாண்ட படமாக கருதப்படுவதால், அதனுடன் இணைத்து ட்யூப்லைட் படத்தின் டீசரை வெளியிட்டால், படத்திற்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என டைரக்டர் கருதுகிறாராம். நாடு முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களிடம் பாகுபலி 2 படம் பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதே இதற்கு முக்கிய காரணமாம்.


0 comments:

Post a Comment