Saturday, November 5, 2016

ரஜினி புதிய படம் 9ம் தேதி அறிவிப்பு


ரஜினி புதிய படம் 9ம் தேதி அறிவிப்பு



06 நவ,2016 - 09:03 IST






எழுத்தின் அளவு:








ரஜினி படத்தை தயாரிக்கும் தனுஷ், அதற்கான அறிவிப்பை, 9ம் தேதி வெளியிடுகிறார்அருண் விஜய், கடும் உடற்பயிற்சி செய்து, 8 பேக் போஸ் கொடுத்துள்ளார்கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்துள்ள, பாம்பு சட்டை, டிச., 2ல் வெளியாகிறதுபவன் கல்யாண் - த்ரி விக்ரம் இணையும் படம் மூலம், தெலுங்கிலும், அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

ரஜினி நடித்த, பாட்ஷா டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விரைவில் வெளியாக உள்ளது.


0 comments:

Post a Comment