நீண்ட இடைவேளைக்கு பின், நடித்திருப்பதாக கூறுகின்றனர். எனக்கு, கேப்பு; ஆப்பு எதுவுமே கிடையாது. நான் தான் டாப்பு, என, வடிவேலு கூறினார். விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள, கத்தி சண்டை படத்தை, சுராஜ் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்னையில், நேற்று ...
0 comments:
Post a Comment