“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – Birthday Treat for Thalaivar Rajinikanth Fans:
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு தலைவர் ரசிகர்களுக்கு செம்ம விருந்து
தலைவர் படம் வந்தால் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம், இந்த வருடம் கபாலி சந்தோஷத்தில் இருந்தே மீளாமல் இருக்கின்றனர்.
இப்போது அவர்களை மேலும் குஷிப்படுத்த, பாட்ஷா படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் டிசம்பர் 12ம் தேதி ரிலிஸாகவுள்ளது.
அதாவது தலைவரின் பிறந்தநாள் அன்று, பிறகு என்ன ரசிகர்கள் அடுத்த விருந்திற்கு ரெடி தானே.
Thalaivar Rajinikanth movie release means it will be big festival in all cities. This year kabali makes happy all of us and the next treat.
0 comments:
Post a Comment