மலையாள திரை உலகின் முன்னணி இளம் நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெற்றி பெற்ற பிரேமம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அண்மையில் திரைக்கு வந்து தெலுங்கிலும் வெற்றி வாகை சூடியது. பிரேமம் படத்தைத் தொடர்ந்து நிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ஹிட் அடித்த “ஒரு வடக்கன் செல்ஃபி: எனும் மலையாள திரைப்படமும் தெலுங்கில் ரீமேக் ...
0 comments:
Post a Comment