காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன் ஓ.கே – மூன்றாவது நாயகி யார்?
Published 2 mins ago by CF Team Time last modified: November 2, 2016 at 10:57 am [IST]
தனுஷ், சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் தனுஷிற்கு மூன்று ஜோடிகள் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
advertisement
இந்நிலையில் அஜித்தின் 57வது படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் மற்றும் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சிமா மோகன் இருவரும் தனுஷுடன் இந்த புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு தற்போது மூன்றாவது நாயகிக்கான வேட்டையில் படக்குழு மும்முரமாக இருக்கின்றனராம்.
Summary in English : A hunt began to search third heroine for Dhanush’s NEMEK.
0 comments:
Post a Comment