தலைவர் , தளபதி டைம் ஓவர்… இப்போது தல டைம்
Published 1 min ago by CF Team Time last modified: November 1, 2016 at 7:18 pm [IST]
அஜித்குமாரின் வேதாளம் கடந்த தீபாவளியன்று வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்தது. மட்டுமின்றி வெகுவான சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வசூல் பெட்டியை நிறைந்தது.
advertisement
தற்பொழுது, இந்த படத்தின் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சென்னையில் உள்ள பிரபல திரையங்கு ஒன்று நவம்பர் 10-ம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
இதே, திரையரங்கு தீபாவளிக்கு ரஜினியின் கபாலி மற்றும் விஜய்-ன் தெறி படங்களை திரையிட்டது. தற்போது அஜித்-ன் வேதாளம் திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary in English : A theatre in Chennai arranged for a special screening of Vedalam on the 10th of November (Thursday) to celebrate one year of Vedalam. It would be a great treat for the fans to dance, rejoice and scream once again for Aaluma Doluma and ‘Therikka Vidalama’.
0 comments:
Post a Comment