Tuesday, November 1, 2016

ஸ்ரித்திகாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்

மலேசியாவில் நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரித்திகா, இசை கற்க தமிழ்நாடு வந்தார். வந்த இடத்தில் சின்னத்திரை தொகுப்பாளினி, விளம்பர படங்கள் என்று பிசியானார். அதன்பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறிய ரோலில் நடித்தார். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயினாக நடித்தார். சினிமா அவருக்கு செட்டாகவில்லை. இந்த ...

0 comments:

Post a Comment