நம்ம படத்துலயும் “அஜித்” இருக்காருங்ணா..! – நடிகர் விஜய் அதிரடி
Published 1 min ago by CF Team Time last modified: November 3, 2016 at 2:27 pm [IST]
இளைய தளபதி விஜய் எல்லோரையும் மதிக்க தெரிந்த எளிமையான மனிதர். இவரும் அஜித்தும் எப்போதும் நெருங்கிய நண்பர்கள் தான்.
advertisement
ஆனால், சமூக வலைத்தள ரசிகர்கள் எப்போது இதை புரிந்துக்கொள்ள போகிறார்களோ? சரி அது இருக்கட்டும்.
வேலாயுதம் படம் வந்த போது அஜித்-விஜய் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்கள் வந்தது.
அப்போது ஒரு பேட்டியில் ‘என்ன சார் மங்காத்தா படத்தில் உங்கள் படம் வருகிறதே’ என்று விஜய்யிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் ‘சந்தோஷம் தானே, அதுமட்டுமில்லை என் படத்திலையும் அஜித் இருக்காரு சார், அத மறந்துடாதீங்க’ என்றார். வேலாயுதம் படத்தில் விளையாடு மங்காத்தா பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary in English : Actor Vijay shared his thoughts about actor Ajithkumar in recent interview.
0 comments:
Post a Comment