பாத்திமா பீவியான கவுதமி!
11 மார்,2017 - 13:30 IST
பல ஆண்டுகளுக்கு பின், மலையாளத்தில், விஸ்வாசபூர்வம் மன்சூர் என்ற படத்தில் நடிக்கிறார், கவுதமி. அப்பட நாயகன், ரோஷன் மேத்யூவுக்கு, அம்மாவாக, பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண் வேடத்தில் இன்றைய, மாடர்ன் அம்மாவாக நடிக்கிறார்; இவ்வேடத்துக்கு, சற்று பூசினாற் போன்று, எடை போட்டுள்ளார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இராது! — எலீசா
Advertisement
0 comments:
Post a Comment