Thursday, March 2, 2017

சூட்டிங் வராதவர்கள் மீட்டிங் வருவார்களா.? - எழுச்சி அணியினர் கேள்வி

நடிகர் சங்க தேர்தலை போன்று தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் பரபரப்பாகி உள்ளது. இந்தாண்டு ஐந்து அணியாக பிரிந்து போட்டியை சந்திக்கிறார்கள். நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற விஷால் அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் எழுச்சி கூட்டணி என்ற அணியில் கேயார் தலைமையில், எஸ்ஏ.சந்திரசேகர், ...

0 comments:

Post a Comment