ஒரு பை-ரவா வில் நூறு பேருக்கு கேசரி கிண்டலாம் – ரா.பார்த்திபன் என்ன சொல்றார்..?
நடிகை/இயக்குனர் ரா.பார்த்திபன் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் நாளை மறுதினம் வெளியாக வுள்ளது. இதனிடையே, இப்படத்தின் இன்றைய செய்தித்தாள் விளம்பரத்தில், ஒரு பை-ரவா வில் நூறு பேருக்கு கேசரி கிண்டலாம் – அதில் ரவையூண்டு சிதறினாலே கோடி எறும்பு உண்ணலாம்..! Let’s Celebrate Sweet PONGAL..! என சில வரிகளை இணைந்திருக்கிறார். என்ன சொல்ல வரார் என்று யாரும் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது இந்த விளம்பரம். இதனை , அவர் தான் விளக்கி சொல்ல வேண்டும்.
0 comments:
Post a Comment