Wednesday, November 16, 2016

அரை குறை படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றும் 19 வயதே ஆன பத்மஸ்ரீ வாரிசு


80களில் டிவியில் வெளியான ராமாயணம் நெடுந்தொடரை இயக்கிய ராமானந்த் சாகரின் கொள்ளு பேத்தி தனது கவர்ச்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.





80களில் டிவியில் வெளியான ராமாயணம் நெடுந்தொடரை எழுதி இயக்கியவர் ராமானந்த் சாகர். பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர்.


வெற்றிகரமாக ஓடிய ராமாயணம் தொடரை பார்த்தவர்களால் அதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.பத்மஸ்ரீ விருது வாங்கிய ராமானந்த் சாகரின் கொள்ளுப் பேத்தி சாக்ஷி சோப்ரா. 19 வயதே ஆகும் அவர் 10 வயதில் இருந்து பாட்டு கற்றுக் கொள்கிறார். 16-1479303710-sakshichopra111-600


சாக்ஷி சோப்ரா லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசைப் பள்ளியில் இசை பயின்றுள்ளார். மும்பையில் வசிக்கும் சாக்ஷி நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.பாடகி சாக்ஷி ஏற்கனவே யூடியூபில் பிரபலமாக உள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். அவர் பாட்டில் மட்டும் அல்ல ஃபேஷனிலும் ஆர்வம் கொண்டவர்.16-1479303716-sakshichopra-s01-600


சாக்ஷி பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


English summary : Ramayan TV series fame Ramanand Sagar’s great grand daughter Sakshi Chopra has become Instagram sensation with her hot pictures.




0 comments:

Post a Comment