Wednesday, November 16, 2016

தடைகளை கடந்து...!

கடவுள் இருக்கான் குமாரு படம், தடைகளை தகர்த்து, ஒருவழியாக வெளிவருவதால், உற்சாகத்தில் இருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். அவரை விட, படத்தின் இயக்குனர் ராஜேஸ், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான், 4௦௦ தியேட்டர்களில் ரிலீசாகுமாம். தற்போது, கடவுள் இருக்கான் குமாரு படமும், 4௦௦ ...

0 comments:

Post a Comment