
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் காக்க காக்க படத்தை ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு சென்று பார்த்தேன். இன்று சூர்யா சாருக்கு ஆக்ஷன் சொல்கிறேன். எனது கனவு நிஜமாகும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை” என்றார்.
பதிலுக்கு நடிகர் சூர்யா ” முதல் நாள் படப்பிடிப்பை மிகவும் நேசித்தேன். இந்த சிறிய பையனுக்கு (விக்னேஷ் சிவன்) நிறைய தெரிந்திருக்கிறது” என்று விக்னேஷ் சிவனைப் பாராட்டி இருக்கிறார்.
படப்பிடிப்பின் முதல் நாளே சூர்யா பாராட்டியது இயக்குனர் விக்னேஷ் சிவனை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.
0 comments:
Post a Comment