Achcham Yenbadhu Madamaiyada Record in United States:
சிம்பு படம் என்றாலே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும், அதிலும் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த ஒரு படம் ரிலிஸாகின்றது என்றால் சும்மாவா.
அச்சம் என்பது மடமையடா அடுத்த வாரம் திரைக்கு வருகிறது, இதற்கு ரசிகர்கள் இப்போதே பேனர், போஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தின் அமெரிக்காவின் தியேட்டர் எண்ணிக்கை 75 வந்துவிட்டதாம், இவை பெரும் சாதனை.
Simbu Starring Achcham Yenbadhu Madamaiyada is releasing worldwide next week after many problems. In America the movie is releasing in 75 screens.
0 comments:
Post a Comment