Actor Vijay Guts to talk about the Demonetisation but not others:
விஜய்க்கு இருக்கும் தைரியம் ஏன் மற்றவர்களுக்கு இல்லை?
விஜய் எந்த ஒரு பிரச்சனைகளிலும் தலையிடாதவர், அவர் உண்டு அவர் வேலையுண்டும் என்று இருப்பவர்.
நேற்று மோடியின் கருப்புபண அழிக்கும் திட்டத்திற்கு ஆதரவு தந்த விஜய் அதே நேரம், முன்கூட்டியே சில விஷயங்களை செய்திருக்க வேண்டும்,
இது சாமனிய மக்களுக்கு மிகவும் கஷ்டம் என கூறியுள்ளார், இதுவரை வேறு எந்த நடிகரும் மக்கள் கஷ்டத்திற்கு பேசவில்லை.
Ilaya thalapathi vijay speakes about the ban currency of Rs.500 and Rs.1000 says middle class peoples are affected.
0 comments:
Post a Comment