கணவரின் வாழ்க்கையை சினிமாவாக்க விரும்பும் நடிகை சர்மிளா தாகூர்
18 நவ,2016 - 13:57 IST
பிரபல கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி. இவர் பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த நடிகை சர்மிளா தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் சர்மிளா தாகூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், என் கணவர் மன்சூர் அலிகானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க விரும்புகிறேன். அவரின் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன.இதில் எனது கணவரின் ரோலுக்கு ரன்பீர் சரியாக இருப்பார் என நினைக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு ஆலியா பட் கச்சிதமாக பொருந்துவார்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment