Friday, November 18, 2016

மீண்டும் உதயமாகும், 'எம்.ஜி.ஆர்.,பிக்சர்ஸ்!'

கடந்த, 1956ல், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' என்ற, பட நிறுவனம் துவக்கி, நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை தயாரித்து, நடித்தார், எம்.ஜி.ஆர்., பின், அந்நிறுவனத்தின் மூலம், படங்கள் தயாரிக்கப்படாத நிலையில், வரும் ஜனவரியில் எம்.ஜி.ஆரின், 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வளர்ப்பு மகன் அப்புவின் வாரிசுகள், ...

0 comments:

Post a Comment