இதுவரை இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் தான். தொடர்பாகங்களாக எடுக்கப்பட்டாலும் கூட அவை அனைத்திலும் ஒரே நடிகர் தொடர்ந்து நடிப்பது என்பது ஆச்சர்யமான விஷயம் தான். அந்தவகையில் ...
0 comments:
Post a Comment