Thursday, November 17, 2016

Chiyan Vikram Shocks His Fans By Committing in Film







vikram filmfare








Chiyan Vikram Shocks His Fans By Committing in Film:


ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விக்ரம்


விக்ரம் இருமுகன் படத்திற்கு பிறகு மிகவும் நிதானமாக இருக்கிறார். பலரும் இவர் டோண்ட் ப்ரீத் ரீமேக்கில் நடிக்கிறார் என்றார்கள்.


ஆனால் இவரோ அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தரை தன் அடுத்த படத்தின் இயக்குனராக கமிட் செய்துவிட்டார்.


இது பலருக்கும் ஷாக்காக அமைந்துள்ளது, இந்த கூட்டணி வெற்றியடை வாழ்த்துக்கள்.


Vikram’s Irumugan a big blockbuster movie after that he staying come. And rumors that he is acting in Dont breathe remake. But here’s the truth.


Comment Your Thoughts!













0 comments:

Post a Comment