Thursday, November 17, 2016

ஆந்திராவில் பிசியாகும் நந்திதா!

பெங்களூரு நடிகையான அட்டகத்தி நந்திதா, அங்கு முதல் படத்தில் நடித் துக்கொண்டிருந்தபோதே தமிழில் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் தினேசுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே வெற்றி பெற்றதால் அதன்பிறகு அடுத்தடுத்து தமிழில் படங்கள் புக்காகின. அதனால் கன்னடத்தில் மீண்டும் நடிக்க முற்சி எடுக்காமல் கோடம்பாக்கத்தில் பட்ஜெட் ...

0 comments:

Post a Comment