Monday, May 8, 2017

இணையதளத்தில் எச்டி தரத்தில் வெளியானது பாகுபலி 2: விஷால் போலீசில் புகார்

இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான பாகுபலி இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்தது. படம் வெளிவந்த மறுநாளே இணையதளத்தில் தியேட்டரில் பதிவு செய்யப்பட்ட பிரிண்ட் இணையளத்தில் வெளியானது. ஆனால் பிரமாண்ட செட்டுகள் போட்டு எடுக்கப்பட்ட படம் என்பதாலும் மக்கள் தியேட்டரில் பார்க்கவே ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதாலும் படத் தயாரிப்பாளர் ...

0 comments:

Post a Comment