தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக நடித்தவர் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. அந்த படத்தில் நடித்து தனுஷிடம் பாராட்டு பெற்ற டிடிக்கு தியேட்டர்களிலும் கைதட்டல் கிடைத்தது. அதன்காரணமாக, அதையடுத்து சில படங்கள் வந்தபோதும், கேரக்டர்கள் பிடிக்காததால் நேரடியாகவே சொல்லி தவிர்த்து விட்டார் டிடி.
மேலும், தற்போது விஜய் ...
0 comments:
Post a Comment