இந்திய கிரிக்கெட்டின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர்.
இவரது வாழ்க்கை வரலாறை சச்சின் பல கோடி கனவுகள் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர்.
இப்படம் நேற்று வெளியானது.
எனவே இப்படத்தை வரவேற்கும் வகையில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பேனர் அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். (படம் கீழே)
நேற்று முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ 9.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
சில மாதங்களுக்கு முன் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படமானது முதல்நாளில் மட்டும் ரூ 19.8 கோடி வரை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sachin A Billion Dreams dreams First day Box office collection
0 comments:
Post a Comment