Wednesday, May 31, 2017

'விவேகம்' படப்பிடிப்பில் அஜித்திற்கு காயம்?

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விவேகம்'. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக பல்கேரியா நாட்டில் அதிகமாக நடத்தப்பட்டது.
இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு தோள் ...

0 comments:

Post a Comment